நன்கொடை அளிக்க விருப்பம் உள்ளோர் தொடர்புக்கு-If Interest Donate Us

எல்லா நாட்டு காய்ச்சலையும் குணபடுத்தும் தமிழ்நாட்டின் கிராமத்து மருத்துவம் -Health Tips

                                      கிராமத்து மருத்துவத்தின் மகத்துவம்


காய்ச்சலை விரைவாக குணபடுத்தும் கிராமத்து மருத்துவம்.கிராமத்து மருத்துவத்தில் நாம் இப்போது பார்க்க இருப்பது  அந்த காலத்தில் கருக்கு என சொல்லி முந்தய காலத்தில் வழக்கத்தில் இருந்த ஒரு சிறந்த மருத்துவம்
இதை எப்படி வைப்பது ...
               தேவையான பொருட்கள்
                                                                   தேவையான அளவு நீர் ,  அரிசி , இஞ்சி ,மிளகு. இந்த பொருள் மட்டும் போதும் கிடைத்தால்  நொச்சி இலையும் சேர்த்துகொள்ளுங்கள்...
செய்யும் முறையை இப்போது பார்ப்போம்:

முதலில் பாத்திரத்தில் அரிசி மற்றும் மிளகை   எடுத்து கொண்டு அதனை நன்கு  கருகும் வரை வெப்பபடுத்த வேண்டும்

  பிறகு  பாத்திரத்தில்  தேவையான அளவு நீர் எடுத்துகொண்டு அதில் இஞ்சுயை நசுக்கி வெப்பபடுத்த வேண்டும்.அதன் பிறகு முன்பு   
வெப்படுத்திய அரிசி ,மிளகை அதனோடு  கலக்க வேண்டும்.இப்போது கிடைக்கும் அந்தகருமை நிற சாற்றை வடிகட்டவும்....இப்போது நமகு தேவையான காய்ச்சலை குணபடுத்தும் கருக்கு கிடைத்து விட்டது
காய்ச்சால் வந்து மருத்துவரை அணுகமுடியாத காலங்களில் உடனே இதை செய்து காய்ச்சலை தடுத்து குணப்  படுத்தலாம்...
இந்த மருத்துவ முறை அந்த காலத்தில் இருந்து இன்று வரை நடைமுறையில் தமிழக கிராமத்து மக்கள் பயன்படுத்துகின்றனர்..பயன் அடைகின்றனர்......துன்பம் இல்லா உலகை உருவாக்குவோம் ...
                     சுவாமி தரிசனம் கிடைக்க இங்கே கிளிக் பண்ணவும்