நமது MMM
Infos நிறுவனம் உலக மக்களை அமைதியாகவும் ,பாதுகாப்பாகவும் உலக மக்களின்
வாழ்வில் வசந்தம் மலர செய்ய வேண்டும் என்பதே ஆகும்....அதனை ஏற்படுத்த உலக நாடுகள் முழுவதும்
வேளாண்மை ,தொழில்நுட்பம் ,மக்களிடேயே விழிப்புணர்வு அனைத்தும் ஏற்பட வேண்டும் ..இதனை
மேம்படுத்தி இந்தியாவை ஒரு வல்லரசு நாடாக மாற்ற வேண்டும் என்பதே ஆகும்...இதனால்
அனைத்து துறையிலும் அனைத்து தளத்திலும் புதிய முயற்சியை எடுத்து வருகிறோம்...இந்தியாவில்
உள்ள அனைத்து கிராமப்புற மற்றும் நகர்ப்புற அனைத்து இளைஞர்களையும் வேளாண்மை ,அறிவியல் ,தொழில் நுட்ப வல்லுனராக உருவாக்க வேண்டும் என்பதே MMM Infos நிறுவனத்தின் பிரம்மாண்ட இலக்கு இலட்சியம்...

Note: Website View Mode: Web View Or Desk Top View... Website Support 90 Language.. Change Your Own Language- மொபைலில் வலையில் காட்டு என்பதை கிளிக் செய்து பார்க்கவும்...

Note: Website View Mode: Web View Or Desk Top View... Website Support 90 Language.. Change Your Own Language- மொபைலில் வலையில் காட்டு என்பதை கிளிக் செய்து பார்க்கவும்...