MMM INFOS NGO - MMM INFOS தொண்டு நிறுவனம் -மக்கள் பொருளாதார மேம்பாட்டு மையம். அனைத்து உதவிகளும் கிடைக்கும் ஒரே தளம் நமது பிரம்மாண்ட தொண்டு நிறுவனம் கல்வி ,வேலைவாய்ப்பு ,தொழில் அமைப்பு வைத்து கொடுத்தல் ,மக்கள் விரும்பும் பொருட்களை குறைவான விலையில் கொடுத்தல்,வட்டி இல்லா கடன் உதவியுடன் நிரந்தர வேலை கொடுத்து ஊக்குவித்தல், வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுத்தல்,அனைத்து துறை சார்ந்த நல் வழி காட்டுதல்,மக்களின் குறைகளை கேட்டு அவர்களுக்கு தேவையான உதவியை செய்தல்,மருத்துவம் சார்ந்த அறிவுரை மற்றும் ஆராய்ச்சி செய்தல் ,சமூகத்தில் அமைதியை நிலை நாட்ட அனைத்து விழிப்புணர்வு மற்றும் சரியான வழிகாட்டுதல்,மக்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து உரிமைகளையும் பெற்று தர நிறுவனம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து மக்களுக்கு உதவி செய்து வருகிறது..1.மக்கள் தொழில் வளர்ச்சி மையம் 2.மாணவர்கள் பாதுகாப்பு மையம் 3.மக்கள் பாதுகாப்பு மையம் 4.இந்திய மக்கள் அங்காடி ..என்ற பிரம்மாண்ட சேவைகளை தொண்டு நிறுவனம் செய்து வருகிறது.
கிராமப்புற & நகர்புற மாணவர்களை மற்றும் மக்களை தலைசிறந்த வல்லுனர்களாக மாற்ற -புதிய பாதை புதிய முயற்சி