நன்கொடை அளிக்க விருப்பம் உள்ளோர் தொடர்புக்கு-If Interest Donate Us

MMM INFOS நிறுவனத்தைப்பற்றி (about-us)

நமது MMM Infos-ன் விரிவாக்கம் மெகா மல்டி மீடியா இன்ஃபர்மேஷன் சர்வீஸ் என்பதாகும். நமது சேவை நிறுவனம் 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் 10 தேதி நிறுவனர் Mr.Dhashnaa அவர்களின் பிறந்த நாள் அன்று துவங்கப்பட்டதுநிறுவனர் அவர்கள் 1988-ம் ஆண்டு நவம்பர் மாதம் 10 தேதி பிறந்தார்...இந்த அழகான  MMM INFOS நிறுவனம் அன்னை வேளாங்கண்ணி மாதா ,நாகூர் தர்கா ,அ/மி சிக்கல் சிங்கார வேலவர் ஆலயம் மற்றும் அ/மி கேடிலியப்பர் ஆலயம் என அனைத்து புண்ணியஸ்தலங்களுக்கு நடுவே நமது கீழ்வேளூர் -ல் அமைந்துள்ளது. நமது நிறுவனரின் ஆசை இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்களை சாதனை நிகழ்த்தக் கூடிய இளைஞர்களாக மாற்ற வேண்டும் என்பதாகும்.நமது நிறுவனம்  முகநூல் தகவல் சேவை,கூகுள் பிளஸ் தகவல் சேவை .ஆன்லைன் மீடியா சேவை என அனைத்து தளங்களிலும் பயனுள்ள தகவலை அனைவருக்கும் தெரியபடுத்தி வருகிறது.எங்கள் நிறுவனம் இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்த்த புதிய முயற்சியில் இறங்கி உள்ளது .அதன் முதல் கட்டமாக தமிழகத்தின் பொருளாதாரத்தை உயர்த்த தமிழக வணிகர்கள் அவர்கள்  வியாபாரத்தை உலக நாடுகளுக்கு இடையே வியாபாரம் செய்யும் வாய்ப்பை உருவாக்கி தருவதற்கு அனைத்து நிறுவனத்திற்கும் ஆன்லைன் மீடியா அமைத்து அதனை பராமரித்து வருகிறது. அதுமட்டும் இல்லாமல் தமிழகத்தின் அனைத்து பெருமைகளையும்,சிறப்புகளையும் உள்ளூர் முதல் உலக நாடுகள் வரை அனைவருக்கும் தெரியபடுத்தி உலகை வலம் வருகிறது. 

அதனால் நமது நிறுவனத்தின்  செல்லப்  பெயராகத் தமிழக தகவல் உலா எனவும் அழைக்கப்பட்டு வருகிறது.நமது நிறுவனம் கல்வி,விவசாயம்,மருத்துவம்அரசியல்,ஆன்மிகம்,விளையாட்டு என அனைத்து  

துறைகளிலும் வித்தியாசமான முறையில் தடம் பதித்து வருகிறது.தமிழகத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் சமூகச்சேவை நிறுவனங்கள் என அனைத்தையும் கூகுளில் இணைக்கிறோம்.அதுமட்டுமல்லாமல் நாங்கள் இணைக்கும் நிறுவனங்கள் கூகுளில் முதன்மையான இடத்தை பிடிக்கும்.

புதிய முயற்சி ,புதிய பாதை என்ற வார்த்தைக்கு ஏற்ப பல புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பல புதிய சேவையை தரமாக செய்து வருகிறது 

               அலுவலக முகவரிக்கு கிளிக்


Note:  Website View Mode: Web View Or Desk Top View... Website Support 90 Language.. Change Your Own Language- மொபைலில் வலையில் காட்டு என்பதை கிளிக் செய்து   பார்க்கவும்...