-
தமிழகம் முழுவதும் உள்ள கிராமபுற மற்றும் நகர்புற மக்களுக்கு ஆன்லைன் தகவல் தொடர்பு மூலம் எப்படி தேவைற்ற வீண் செலவை குறைப்பது பற்றி இலவச விழிப்புணர்வை எங்கள் நிறுவனம் இலவசமாக செய்து வருகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள கிராமபுற மற்றும் நகர்புற மக்களின் வருமானத்தை பெருக்கவும் ,அவர்களின் செலவை குறைக்கவும் இந்தியாவிலேயே முதன்முறையாக மிக மிக குறைவான கட்டணத்தில் மூன்று புதிய சேவையை நமது நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
- இந்தியாவில் உள்ள அனைத்து தொழிலாளிகளையும் உற்பத்தியாளர்களாக மாற்றவும் மற்றும் உற்பத்தியாளர்களை மற்ற எல்லா நாடுகளுடன் வியாபாரம் செய்யவும் புதிய சேவையை செய்து வருகிறது..
கூகுளில் உங்கள் நிறுவனத்தின் பெயரை முதல் பக்கத்திற்கு வர வைக்கிறோம்.
- இன்டர்நேஷனல் இணையதளத்தை அமைத்து பாதுகாப்பாக பராமரித்து & வெளியிட்டு வருகிறோம்
- நாங்கள் அமைத்து தரும் இணையதளத்தை அதிக பார்வையாளர்கள் பார்க்கும் படியாக செய்கிறோம்.
GOOGLE-ல் இணையத்தளத்தை அமைத்து தருகிறோம் அதனை நாங்களே வருடம் முழுவதும் பராமரிக்கிறோம்.
ஆன்லைனில் உங்கள் தகவலை அல்லது விபரங்களை பாதுகாப்பாக பராமரிக்கிறோம்
FACEBOOK மற்றும் GOOGLE PLUS-ல் உங்கள் நிறுவனத்தை வித்தியாசமான முறையில் உறுதி செய்து விளம்பரம் செய்கிறோம்..
GOOGLE-ன் உலக வரைபடத்தில் உங்கள் நிறுவனத்தின் பெயர் மற்றும் முகவரியை GOOGLE-நிறுவனத்திடம் நேரடியாக அனுமதி பெற்று சேர்க்கிறோம்.
வாடிக்கையாளரின் ஆன்லைன் தொடர்பான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்கிறோம்
தரமான முறையில் கணினி பயிற்சி அளித்து வருகிறோம்.
தரமாகவும்,எளிதாகவும்,அழகிய தமிழ் நடையில் ஆங்கிலப்பயிற்சி அளித்து வருகிறோம்.
கணினி மற்றும் மடிக்கணினி தரமான முறையில் பழுது நீக்கி தருகிறோம்.
NETWORKING மற்றும் AMC சேவைகளும் செய்து வருகிறோம்.
கணினி மற்றும் மடிக்கணினி வாங்க விற்க ஆலோசனைகள் அளித்து வருகிறோம்.
வாடிக்கையாளரின் SOFTWARE மற்றும் HARDWARE சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் உடனடி தீர்வு தருகிறோம்
மாணவர்களுக்கு மேற்படிப்பு சம்மந்தமாக சிறந்த ஆலோசனைகள் இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது.
- குறிப்பு :உலகநாடுகளுக்கு இடையே ஒற்றுமை மற்றும் தரமான வியாபாரத்தை பெருக்க அனைத்து புதிய தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி வருகிறோம்
கூகுள் எங்கள் நிறுவனத்தை அங்கீகரித்து இருப்பதால் கூகுள் நிறுவனத்தின் அனைத்து சேவையையும் உலக மக்களுக்கு பயன்படுத்தி பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் புதிய முயற்சி ,புதிய பாதையை நோக்கி பயணிக்கிறோம். தொடர்புக்கு
- Reach Us Customer Support Team : mmminfoshelp@gmail.com
- Note: Website View Mode: Web View Or Desk Top View... Website Support 90 Language.. Change Your Own Language- மொபைலில் வலையில் காட்டு என்பதை கிளிக் செய்து பார்க்கவும்...
கிராமப்புற & நகர்புற மாணவர்களை மற்றும் மக்களை தலைசிறந்த வல்லுனர்களாக மாற்ற -புதிய பாதை புதிய முயற்சி