Revit Architecture: இந்த மென்பொருள் கட்டிடம் கட்டுவதற்கு முன்னால் உங்கள் கண்
முன் மிக துல்லியமாக உங்கள் கட்டிடத்தை பார்க்க இந்த மென்பொருள்
உதவுகிறது...இதனால் உங்களின் நிறை குறைகளை முன் கூட்டியே அறிந்து அதனை சரி செய்து
வடிவமைக்கும் கட்டிட அமைப்பை உங்கள் எதிர் பார்ப்பு படி எங்கள் தொழில்நுட்ப
வல்லுனர்கள் மிக சிறப்பாக வடிவமைப்பார்கள்...
Computer Aided Land
Survey Using Auto CAD Civil 3D: இந்த மென்பொருள் மூலம் கட்டிடம் கட்டக்கூடிய இடத்தை சர்வே
செய்து கிடைக்கும் புள்ளி அளவுகளை வைத்து சர்வே காண முடிகிறது ...இதனால் மிக
துல்லியமாக இடம் மேடு ,பள்ளமாக உள்ளதா என கண்டறிந்து இதன் நிறை ,குறைகளை சரி
செய்தப் பிறகு எங்கள் தொழில்நுட்ப வல்லுனர்கள் கட்டிடத்தை அமைக்க துவங்குவார்கள்..
Building Estimation And
Costing : இந்த மென்பொருள் கட்டிடம் கட்டுவதற்கு ஆகும்
மொத்த செலவையும் மிக துல்லியமாக காட்டும்...இதனால் தேவை இல்லாத செலவை குறைத்து
சரியான முதலீடு செய்து கட்டிடத்தை வடிவமைக்கும் பணியை துவங்கலாம்..எங்கள்
தொழில்நுட்ப வல்லுனர்கள் இணைந்து திட்டமிட்டபடி குறித்த நேரத்தில் கட்டிடத்தை
வடிவமைத்து தருகிறது எங்கள் நிறுவனம்...
RCC Detailing : இந்த மென்பொருள்
கட்டிடம் கட்டுவதற்கு ஆகும் மொத்த கான்கீரிட்டின் அளவு மற்றும் கட்டுமான வேலையில்
எந்த எந்த கட்டுமானத்திற்கு எந்த அளவு கான்கீரிட் பயன் படுத்தி வடிவமைக்க
பயன்படுகிறது என்பதை கண்டறிய பயன் படுகிறது...இதனால் சரியான மற்றும் துல்லியமாக
கான்கீரிட் பொருள்கள் பயன் படுத்தப்படுகிறது..இதனால் வாடிக்கையாளர்களின் தேவை
இல்லாத செலவு குறைக்கப்படுகிறது...
Revit MEP : இந்த மென்பொருள் ஆனது மெக்கானிக்கல்,எலக்ட்ரிகல்,மற்றும்
ப்ளம்பிங் இவை மூன்றும் கட்டிடத்தில் எந்த இடத்தில் ,என்ன வடிவத்தில் அமைக்க
வேண்டும் என்ற அனைத்து தகவலையும் அறிய முடியும்..இதனால் சரியான MEP Design – யை கட்டிடத்தில் தொழில்நுட்ப வல்லுனர்கள் பயன் படுத்த
முடியும்..மிக துல்லியமாக திட்டமிட்டு அனைத்தையும் எங்கள் நிறுவனத்தின் தொழில்
நுட்ப வல்லுனர்கள் செயல்படுவதால் வாடிக்கையாளர்களுக்கு குறித்த நேரத்தில் ,குறைவான
செலவில் ,தரமான கட்டிடத்தை வடிமைத்து தருகிறார்கள்.... எங்கள் தொழில் நுட்ப
நிறுவனம் கன்ஸ்ட்ரக்சன் துறையில் பல தரமான பில்டர்ஸ் யை உருவாக்கி அனைத்து
கிராமப்புற மற்றும் நகர்புற அமைப்பை உலக நாடுகளுக்கு இணையாக உருவாக்குவதே எங்கள் நோக்கம்....
MMM INFOS CONSTRUCTION நிறுவனம் கன்ஸ்ட்ரக்சன் துறையை பயன் படுத்தி அனைத்து துறையை வளர்ச்சி அடைய வைக்க புதிய பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது...அதுமட்டும் இல்லாமல் இளம் வல்லுனர்களை சிறப்பாக உருவாக்கி வருகிறது..அனைவருக்கும் இலவச பயிற்சி அளித்து வருகிறது..
Reach Us Customer Support Team : mmminfoshelp@gmail.com
Official Facebook Page Click :நிறுவனத்தின் முகநூல் பக்கம் செல்ல கிளிக்
Official Facebook Page Click :நிறுவனத்தின் முகநூல் பக்கம் செல்ல கிளிக்
Note: Website View Mode: Web View Or Desk Top View... Website Support 90 Language.. Change Your Own Language- மொபைலில் வலையில் காட்டு என்பதை கிளிக் செய்து பார்க்கவும்...