நன்கொடை அளிக்க விருப்பம் உள்ளோர் தொடர்புக்கு-If Interest Donate Us

தமிழகத்தில் கல்விக்கான பிரம்மாண்ட ஆன்லைன் நேர்காணல் -ONSITE FACULTY SELECTION

இந்தியாவில் உள்ள அனைவரையும் வல்லுனராக மாற்ற வேண்டும் என்பதே எங்கள் MMM INFOS -நிறுவனத்தின் பிரம்மாண்ட இலக்கு..அதன் முதல்
கட்டமாக நமது இன்டர்நேஷனல் சாப்ட்வேர் நிறுவனம் இந்தியாவில் இன்டர்நேஷனல் கல்வியை புதிய பாதையில் அறிமுகம் செய்து உள்ளது அனைவருக்கும் எங்கள் நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுனர்களே கல்வி பயிற்சியை தர வேண்டும் என்பதால் தற்போது தமிழகத்தில் மட்டும் நேர்காணல் புதிய முறையில் ஆன்லைனில் நடைபெறுகிறது...இதில் தேர்வு ஆகும் தொழில் நுட்ப வல்லுனர்கள் நிறுவனரின் நேரடி கண்காணிப்பில் ONSITE-ல்  பணிபுரிவார்கள்  ...

ONSITE FACULTY SELECTION -ல் கலந்து கொள்ள அல்லது நேர்காணலில் இடம்பெற பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்


1.உங்கள் தகுதி மற்றும் முழு விபரத்  தகவல் அனைத்தும்  சான்றிதழ் நகலுடன் அனுப்பவும்


2.6 மாத DCA(PROG)& DCA(NON PROG)  மற்றும் 1 வருட PGDCA பட்டயப் படிப்புக்கான SYLLABUS தயாரித்து அனுப்பவும்


3. தற்போது உங்கள் பகுதியில் உள்ள மற்ற கணினி  மையத்தின் கட்டண  விபரம்


மேலே உள்ள அனைத்தையும் மின்னஞ்சலுக்கு அனுப்பவும்..நீங்கள் அனுப்பிய விண்ணப்பம் தேர்வு செய்தப் பிறகு அடுத்தக் கட்ட நேர்காணல் அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது ஆன்லைனில் நடைபெறும்…


HR Team Reach Us : mmminfoshr@gmail.com
Note:  Website View Mode: Web View Or Desk Top View... Website Support 90 Language.. Change Your Own Language- மொபைலில் வலையில் காட்டு என்பதை கிளிக் செய்து   பார்க்கவும்...