நன்கொடை அளிக்க விருப்பம் உள்ளோர் தொடர்புக்கு-If Interest Donate Us

MMM INFOS இன்டர்நேஷனல் நிறுவனம் மூலம் ஒரு குடும்பத்தில் ஏற்படும் பொருளாதார மேம்பாடு பற்றிய தகவல் - EDUCATION ,JOBS,BUSINESS


முதல் தர பணியாளர்: A GRADE - CEO QUALIFICATION : ANY BE OR ANY ME
இருபது வருட அனுபவம் வாய்ந்த ஒரு அதிகாரி பணியை தருவதால் ஒரு இளைஞனுக்கு இருபது வருடத்திற்கு பிறகு கிடைக்ககூடிய வாய்ப்பு இப்போதே நமது நிறுவனம் கொடுத்து அவர்களுக்கு இருபது வருடத்தை சேமித்து கொடுத்து உள்ளது
இரெண்டாம் தர பணியாளர் - B GRADE – MANAGER QUALIFICATION : ANY DEGREE OR ANY DIPLOMA
பத்து வருட அனுபவம் வாய்ந்த ஒரு அதிகாரி பணியை தருவதால் ஒரு இளைஞனுக்கு பத்து வருடத்திற்கு பிறகு கிடைக்ககூடிய வாய்ப்பு இப்போதே நமது நிறுவனம் கொடுத்து அவர்களுக்கு பத்து வருடத்தை சேமித்து கொடுத்து உள்ளது.
மூன்றாம் தர பணியாளர் –A GRADE OPERATOR QUALIFICATION : 10TH,12TH, ITI
மூன்றாம் தர பணியாளருக்கு குறைந்த பட்சம் தகுதி பொறியியல் துறையில் ஏதாவது ஓன்று படித்து இருக்க வேண்டும்..ஆனால் நமது நிறுவனம் அவர்களுக்கு இணையாக பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு,ITI முடித்தவர்களுக்கு வாய்ப்பு தந்து அவர்களை அவர்களுக்கு இணையாக இலவச பயிற்சி அளித்து ,நிரந்தர பணி நியமனம் வழங்குகிறது..இதனால் ஒரு குடும்பத்திற்கு நிறுவனம் குறைந்த பட்சம் பொறியியல் படிப்பு படிக்க கூடிய பணத்தை சேமித்து தருகிறது ..குறைந்த பட்சம் ஒரு லட்சம் முதல் இரண்டு லட்சம் வரை..
நான்காம் தர பணியாளர்: B GRADE OPERATOR QUALIFICATION : படிக்காதவர்கள் மற்றும் படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள்

நான்காம் தர பணியாளர்கள் கல்வியை இடையில் நிறுத்திய மற்றும் படிக்க முடியாதவர்களுக்கு ,ஊனமுற்றோர் என குறைந்த கல்வி தகுதி என அனைத்து பிரிவுக்கும் நிறுவனத்தின் நேரடி இணைய கல்வி மூலம் பயிற்சி அளித்து நிரந்தர பணி நியமனம் செய்து வருகிறது. இதன் மூலம் இவர்கள் குடும்பத்திற்கும் நிறுவனம் குறைந்த பட்சம் பொறியியல் படிப்பு படிக்க கூடிய பணத்தை சேமித்து தருகிறது ..குறைந்த பட்சம் ஒரு லட்சம் முதல் இரண்டு லட்சம் வரை..

நிரந்தர தொழில் வாய்ப்பு :
QUALIFICATION : படித்தவர் மற்றும் படிக்காதவர்

நிறுவனத்தின் நிரந்தர தொழில் வாய்ப்பு மிகவும் பிரம்மாண்டமான முறையில் படித்தவர் மற்றும் படிக்காதவர் என அனைத்து பிரிவுக்கும் தொழில் வாய்ப்பை உருவாக்கி அதனை ஊக்குவிக்க வரும் வருமானம் முழுவதும் அவர்களுக்கே என்று புதிய பிரம்மாண்ட MMM INFOS - YOUTH BOOST PLAN திட்டத்தை அறிமுகம் செய்தது உள்ளது ..இதன் மூலம் இவர்கள் குடும்பத்திற்கு ஆண்டுக்கு ஆறு லட்சம் வரை நிரந்தர வருமானம் கிடைக்கும்... நிறுவனம் அனைத்து தொழில்களையும் மேம்படுத்த புதிய பல தொழில் நுட்பங்களை பயன் படுத்தி வருகிறது.

மானியம் சார்ந்த கடன் உதவி:
வங்கியில் மானியம் சார்ந்த கடன் உதவி எந்த வித நிபந்தனையும் இல்லாமல் பெற்று தருகிறது...இதன் மூலம் பல் வேறு தொழில்கள் மேம்படும் அதனால் அனைத்து தொழில் செய்பவர் குடும்பமும் நிறுவனத்தின் மூலம் பயன் அடையும்...

புதிய முறையில் இணைய வழி கல்வி முறை:

நிறுவனம் கிராம புறங்களில் உலக நாடுகளுக்கு இணையாக கல்வியை வழங்க இணைய வழி தொழில் நுட்ப கல்வியை அறிமுகம்செ ய்துள்ளது... இதனால் கல்வியில் அனைத்து கிராமமும் மேம்படும் ..இது போன்று பல சேவைகளை நமது நிறுவனம் செய்து வருகிறது ..


Note: Website View Mode: Web View Or Desk Top View  Website Support 90 Language..        Change Your Own Language 

HR Team Reach Us:mmminfoshr@gmail.com
Support Call Customer Care: 09940882515