கிராமப்புற & நகர்புற மாணவர்களை மற்றும் மக்களை தலைசிறந்த வல்லுனர்களாக மாற்ற -புதிய பாதை புதிய முயற்சி
நன்கொடை அளிக்க விருப்பம் உள்ளோர் தொடர்புக்கு-If Interest Donate Us
கிராமப்புற மற்றும் நகர்ப்புற இளைஞர்களை ஆங்கிலக் கல்வியில் முன்னேற்ற புதிய முயற்சி - Spoken-English-Education
இந்தியாவில் முதன் முறையாக கிராமப் புற நகர் புற மக்களின் வளர்ச்சி ஆங்கிலத்திலும் மேம்பட வேண்டும் என்று நினைத்து நமது MMM Infos இன்டர்நேஷனல் நிறுவனம் ஆங்கிலக் கல்வி பயிற்சி கல்வி மையத்தையும் நடத்தி வருகிறது... அதுமட்டும் இல்லாமல் தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் ஆங்கிலக் கல்வியை எளிதாக கற்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலப் பயிற்சியை செய்முறையில் முதன் முதலாக தமிழ் வழியில் மிக மிக எளிதாக பயிற்சி அளித்து கற்றுத் தருகிறோம்....இனி ஆங்கிலத்தை கண்டு உங்கள் குழந்தைகள் பயப்பட தேவை இல்லை....இந்த ஆங்கிலப் பயிற்சியையும் நமது MMM Infos இன்டர்நேஷனல் நிறுவனத்தில் பணிப்புரியும் வல்லுனர்களைக் கொண்டு மிக மிக சிறந்த முறையில் நேரடியாக நிறுவனரின் மேற்பார்வையில் பயிற்சி நடைப்பெறுகிறது.
Reach Us Customer Support Team : mmminfoshelp@gmail.com
Official Facebook Page Click :நிறுவனத்தின் முகநூல் பக்கம் செல்ல கிளிக்