நன்கொடை அளிக்க விருப்பம் உள்ளோர் தொடர்புக்கு-If Interest Donate Us

சான்றிதழ் சரி பார்க்க (Verification)

நமது MMM Infos  இன்டர்நேஷனல் நிறுவனம்  கணினி கல்வியை படித்த மற்றும் பயிற்சி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் நேரடியாகவோ அல்லது  சான்றிதழ் எண் அனுப்பப்பட்டு டவுன்லோடு செய்தவர்கள் என அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது....சான்றிதழை சரி பார்க்க கீழ்க்கண்ட வழிமுறையை பின் பற்றவும்...
ஆன்லைனில் URL – சென்று பின்வருமாறு டைப் செய்து என்டர் செய்யவும்....சான்றிதழ் தோன்றினால் எங்கள் நிறுவனத்தில் படித்த மற்றும் பயிற்சி பெற்ற நபர் என்று உறுதி செய்த கொள்ளலாம்...

www.mmminfos.com/p/Certificate .no(dot)html
www.mmminfos.com/p/சான்றிதழ்எண்(டாட்)ஹச்டிம்ல் .....மேலும் தகவலுக்கு அலுவலக உதவி எண்ணைத் தொடர்புக் கொள்ளவும்

குறிப்பு: சான்றிதழில் / பயன்படுத்தி இருந்தால் அந்த / யை டைப் செய்யாமால் எண்ணை மட்டும் டைப் செய்யவும் 
எ.க( MIE/M15/01) என இருந்தால் அதனை (miem1501) என டைப் செய்யவும்


குறிப்பு: போலியாக இருந்தால் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்...நிறுவனம் அந்த நபரின் மேல் சட்ட ரீதியான நடவடிக்கையை எடுக்கும்  

Reach Us Customer Support Team : mmminfoshelp@gmail.com

Note:  Website View Mode: Web View Or Desk Top View... Website Support 90 Language.. Change Your Own Language- மொபைலில் வலையில் காட்டு என்பதை கிளிக் செய்து   பார்க்கவும்...