உலகில் பிறக்கும் அனைத்து உயிர்களும் வரலாற்றில் இடமும் ,தடமும்
பதிக்க வேண்டும் என்ற உறுதி மொழியை ஏற்போம்....மகிழ்ச்சியான மனமே ,மகிழ்ச்சியான
செயலை செய்யும் எனவே எப்போதும் எல்லா நிமிடமும் சந்தோசமாக இருப்போம்.
இந்த புதிய ஆண்டின் நிகழ்வுகள் அனைத்தும் உலக நண்பர்கள் அனைவரும்
மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று இறைவனின் பாதம் தொட்டு வேண்டி விரும்பி
கேட்டுகொள்கிறேன்...